top of page
Find Your Dream Property

அல்ட்ரா
ரியல் எஸ்டேட்
( Rajababu Alexander ,
Proprietor )
எங்களை பற்றிய கூடுதல் தகவல்கள்
கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் இருபது கிளைகள், 100+ திருமண இணையதளங்கள்,
6.5 லட்சம்+ வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமான சேவை செய்து வரும் நிலா மேட்ரிமோனி ( Nila Matrimony.Com ) குழுமத்தின் ஒரு அங்கமாக, அல்ட்ரா ரியல் எஸ்டேட் செயல்பட்டு வருகிறது.
உங்கள் சொத்து தேவைகளுக்கு நம்பகமான துணைவராக செயல்படுகிறது.
நாங்கள் நிலங்கள், வீடுகள், அபார்ட்மென்ட், வில்லா, வர்த்தக கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற அனைத்துவிதமான சொத்து சேவைகளையும் வழங்குகிறோம்.
எங்கள் சிறப்பம்சங்கள்:
-
வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை
-
குறைந்த கமிஷன் வசதி
-
இலவச பதிவு
-
அனுபவமிக்க ஆலோசகர்கள் வழிகாட்டுதல்
எங்கள் நோக்கம்:
உங்கள் சொத்து வாங்குதல், விற்பனை மற்றும் முதலீட்டில் எளிமையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவது.
அல்ட்ரா ரியல் எஸ்டேட் – உங்கள் கனவு சொத்து, எங்கள் பொறுப்பு.
bottom of page
